பிறந்த திதிக்கேற்ற பொருட்களைப் படைத்து அம்மனை வழிபட்டால் மிகுந்த நற்பலன்களைப் பெற முடியும் என்கின்றனர். அவை;
1. பிரதமை - நெய் படைத்து வழிபடவேண்டும்.
2. துவிதியை - சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்.
3. திருதியை - பால் படைத்து வழிபடவேண்டும்.
4. சதுர்த்தி - பட்சணம் படைத்து வழிபடவேண்டும்.
5. பஞ்சமி - வாழைப்பழம் படைத்து வழிபடவேண்டும்.
6. சஷ்டி - தேன் படைத்து வழிபடவேண்டும்.
7. சப்தமி - வெல்லம் படைத்து வழிபடவேண்டும்.
8. அஷ்டமி - தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.
9. நவமி - நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.
10. தசமி - கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.
11. ஏகாதசி - தயிர் படைத்து வழிபடவேண்டும்.
12. துவாதசி - அவல் படைத்து வழிபடவேண்டும்.
13. திரயோதசி - கடலை படைத்து வழிபடவேண்டும்.
14. சதுர்த்தசி - சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.
15. பௌர்ணமி / அமாவாசை - பாயசம் படைத்து வழிபடவேண்டும்.