நட்சத்திரங்களும் அவற்றுக்கான பறவைகளும் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
1. அஸ்வினி - ராஜாளி
2. பரணி - காகம்
3. கிருத்திகை - மயில்
4. ரோகிணி - ஆந்தை
5. மிருகசீரிஷம் - கோழி
6. திருவாதிரை - அன்றில்
7. புனர்பூசம் - அன்னம்
8. பூசம் - நீர்காகம்
9. ஆயில்யம் - கிச்சிலி
10. மகம் - ஆண்கழுகு
11. பூரம் - பெண்கழுகு
12. உத்திரம் - கிளுவை
13. அஸ்தம் - பருந்து
14. சித்திரை - மரங்கொத்தி
15. சுவாதி - தேனீ
16. விசாகம் - செங்குருவி
17. அனுஷம் - வானம்பாடி
18. கேட்டை - சக்கரவாகம்
19. மூலம் - செம்பருந்து
20. பூராடம் - கௌதாரி
21. உத்திராடம் - வலியான்
22. திருவோணம் - நாரை
23. அவிட்டம் - பொன்வண்டு
24. சதயம் - அண்டங்காக்கை
25. பூரட்டாதி - உள்ளான்
26. உத்திரட்டாதி - கோட்டான்
27. ரேவதி - வல்லூறு