கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
குகையில் தனித்து நடத்தல் |
தீயவை நடக்கும் |
குகையில் நண்பனைச் சந்தித்தல் |
பகை உண்டாகும் |
குகையில் கொடிய விலங்கினங்களைச் சந்தித்தல் |
மகன்களுடன் பகை உண்டாகும் |
குகையில் இருந்து வெளியேறுதல் |
ஆபத்து நீங்கும் |
தான் குழியில் விழுதல் |
ஆபத்து நேரிடும் |
நாடுகளின் படம் |
பயணம் செய்ய வேண்டிவரும் |
சுடுகாடு காணல் |
வளர்ச்சி ஏற்படும் |
வீடு மெழுகுதல் |
திருடர் பயம் உண்டு |
வீடு கட்டுமானம் |
செயல் வெற்றியடையும். வீடு தனதாக இருப்பின் செல்வம் அதிகரிக்கும் |
வனத்தில் வேட்டையாடுதல் |
மன மகிழ்ச்சியுடன் இருத்தல் |
வீடுகளுக்கிடையில் உலாவுதல் |
தொலைதூரப் பயணம் |
காட்டில் திரிதல் |
துன்பம் |
சத்திரங்களிடையில் இருத்தல் |
செயல்களுக்குக் கேடு, தோல்வி, சிறை செல்ல நேரிடலாம் |
சத்திரத்தில் நோயாளிகளாக இருத்தல் |
தீரா நோய்கள் ஏற்படும் |
உயர்வான இடத்தின் மேல் ஏறுதல் |
பணி உயர்வு, தொழில் உயர்வு பிறர் ஏறக் கண்டால் மகிழ்ச்சி செய்தி வரும். |
உயர்வான இடத்திலிருந்து தாவுதல் |
ஆபத்து நீங்கும் |
உயர்வான இடத்திலிருந்து விழுதல் |
பணி தாழ்வு, தொழில் குறைவு ஏற்படும் |
உயர்வான இடத்திலிருந்து விழுந்தவரைத் தூக்குதல் |
உதவும் எண்ணம் மேலோங்கும் |
மரத்திலேறுதல் |
பாராட்டு, விருது கிடைக்கும் |
படியிலா மலை மீதேறல் |
ஆபத்து உண்டாகும் |
படியில்லா மலை மீது கஷ்டப்பட்டு ஏறுதல் |
ஆபத்து வந்து கேடு உண்டாகிப் பின் இலாபம் உண்டாகும் |
படியில்லா மலை மீது சறுக்கி விழுதல் |
ஆபத்து வந்து விலகும் |
படியில்லா மலையில் மேலே சேரும் முன் விழுதல் |
ஆபத்து வந்து போகும் |
கடற்கரையில் நிற்கையில் தன்னை அலைகள் வந்து சுற்றக் காணல் |
ஆபத்து வந்து போகும் |
கடல் கடந்து செல்லல் |
பணியில் லாபம் |
கப்பல் ஏறிச் செல்லல் |
பயணம் செய்ய வேண்டி வரும் |
தடாகம், நதி காணல் |
எண்ணியவை நிறைவேறும் |
தடாகம், நதி அழுக்க்காகக் காணல் |
எண்ணிட முடியாத நோயுண்டாகும் |
தடாகம், நதியில் கால்களைக் கழுவுதல் |
துன்பம் உண்டாகும் |
தடாகம், நதியில் நீர் அருந்துதல் |
நினைத்த செயல் நிறைவேறாது |
தடாகம், நதியில் நீர் கொப்புளித்து உமிழ்தல் |
ஆபத்துகள் நீங்கும் |