பொருட்கள் வைத்திருக்கும் பொதிகளில் (Parcel) சில அடையாளக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவற்றிற்கான பொருளைத் தெரிந்து கொள்ளலாமா?
மேலேயிருக்கும் படத்தில் (இடமிருந்து வலமாக)
படம் 1 மற்றும் படம் 2 - மறுசுழற்சி
படம் 3 -. மழை மற்றும் வெயில் படாமல் பாதுகாக்கவும்
படம் 4. - கண்ணாடி ஜாக்கிரதை
படம் 5. - கவனமாக கையாளவும்
படம் 6. - அம்புக்குறியிட்ட பகுதி மேல் பக்கமாக வைக்கவும்
படம் 7 - .குறிப்பிட்ட வெப்ப நிலையில் வைக்கவும்
மேலேயிருக்கும் படத்தில் (இடமிருந்து வலமாக)
படம் 1 - கண்ணாடிப் பொருள் சிதறாமல் போடவும்
படம் 2 - .மின்சாதனப் பொருள் குப்பையில் போடாதே
படம் 3. - வெயிலில் வைக்காதே
படம் 4. - உணவகம்
படம் 5. - தகவல் குறிப்பு
படம் 6. - மருந்து கலக்கும் முறை
படம் 7. - காலாவதி தேதி