ஆங்கில மொழியில் 1 முதல் 10 எழுத்துகள் வரையிலான சில சொற்கள் நம் வாழ்க்கைக்கு உதவக்கூடியன.
அது குறித்து அறிந்து கொள்ளலாம், வாங்க!
1. மிகவும் சுயநலமான 1 எழுத்து ஆங்கிலச் சொல்
I - நான் - இதைத் தவிர்க்கலாம்.
2. மிகவும் திருப்திகரமான 2 எழுத்து ஆங்கிலச் சொல்
We - நாம் - இதைப் பயன்படுத்தலாம்.
3. மிகவும் நச்சுத்தன்மை கொண்ட 3 எழுத்து ஆங்கிலச் சொல்
Ego - ஆணவம் - இதைக் கொல்லலாம்
4. மிகவும் பயன்படுத்தப்படும் 4 எழுத்து ஆங்கிலச் சொல்
Love - அன்பு - இதை மதிப்பிடலாம்
5. மிகவும் மகிழ்ச்சியளிக்கும் 5 எழுத்து ஆங்கிலச் சொல்
Smile - சிரிப்பு - இதை வைத்துக் கொள்ளலாம்
6. மிகவும் விரைவாகப் பரவும் 6 எழுத்து ஆங்கிலச் சொல்
Rumour - வதந்தி - இதைப் புறக்கணிக்கலாம்
7. மிகவும் கடினமான வேலையைக் கொண்ட 7 எழுத்து ஆங்கிலச் சொல்
Success - வெற்றி - இதை அடையலாம்
8. மிகவும் பொறாமைப்படக்கூடிய 8 எழுத்து ஆங்கிலச் சொல்
Jealousy - பொறாமை - இதை தொலைவில் வைக்கலாம்
9. மிகவும் சக்தி வாய்ந்த 9 எழுத்து ஆங்கிலச் சொல்
Knowledge - அறிவு - இதைப் பெற முயற்சிக்கலாம்
10. மிகவும் அவசியமான 10 எழுத்து ஆங்கிலச் சொல்
Confidence - நம்பிக்கை - இதை நம்பியிருக்க வேண்டும்.