தெரிந்து கொள்ளலாமே...?
1. வங்காளத்தின் துயரம் - தாமோதர் ஆறு (இந்தியா)
2. இருண்ட கண்டம் - ஆப்பிரிக்கா
3. தங்க வாசல் நகரம் - சான்பிரான்சிஸ்கோ
4. அரண்மனைகளின் நகரம் - கல்கத்தா
5. இங்கிலாந்தின் தோட்டம் - கென்ட் (இங்கிலாந்து)
6. மரகதத்தீவு - அயர்லாந்து
7. நைல் நதியின் நங்கொடை - எகிப்து
8. முத்துக்களின் தீவு - பஹ்ரைன்
9. இந்தியாவின் தோட்டம் - பெங்களூர்
10. சீனாவின் துயரம் - ஹீவாங்கோ நதி
11. கண்ணீர் வாசல் - பாப் ஏல் மண்டப்
12. ஐந்து நதிகளின் பூமி - பஞ்சாப்
13. பொற்கோவிலின் நகரம் - அமிர்தசரஸ்
14. தெற்கு பிரிட்டன் - நியூசிலாந்து
15. அதிகாலையின் அமைதி பூமி - கொரியா
16. வெள்ளை யானைகளின் நிலம் - தாய்லாந்து
17. கங்காரு பூமி - ஆஸ்திரேலியா
18. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்சர்லாந்து
19. புனித பூமி - பாலஸ்தீனம்
20. உதயசூரியனின் பூமி - ஜப்பான்
21. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு - நார்வே
22. ஏழு குன்றுகளின் நகரம் - ரோம்.
- எஸ்.நித்யலட்சுமி, திருக்கனூர்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.