ஒன்பதும் அதிசயம்

ஒன்றும் ஒன்றுக்குப் பின் 2, 3 என்று 9 வரைச் சேர்த்துக் கிடைக்கும் எண்ணை 8 ஆல் பெருக்கி அதனுடன் எண்ணின் எண்ணிக்கையைக் கூட்டினால் கிடைக்கும் விடை வரிசை நம்மை அதிசயிக்க வைக்கும்.
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321
ஒன்றும் ஒன்றுக்குப் பின் 2, 3 என்று 9 வரைச் சேர்த்துக் கிடைக்கும் எண்ணை 9 ஆல் பெருக்கி அதனுடன் எண்ணின் எண்ணிக்கை உடன் ஒரு எண்ணைச் சேர்த்துக் கூட்டினால் கிடைக்கும் விடை வரிசை நம்மை அதிசயிக்க வைக்கும்.
1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 + 10 = 1111111111
ஒன்பதும் ஒன்பதுக்குப் பின் இறங்கு வரிசையில் ஒரு எண் சேர்த்துக் கிடைக்கும் எண்ணை 9 ஆல் பெருக்கி அதனுடன் 7லிலிருந்து ஒவ்வொன்றாகக் குறைத்துச் சேர்த்தால் கிடைக்கும் அதிய விடையைக் காணுங்கள்.
9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888
ஒன்பதையும் ஒன்பதின் தொடர்ச்சியாக அதே எண்ணைக் கொண்டு கிடைக்கும் எண்களை அதே எண்களால் பெருக்கினால் கிடைக்கும் விடையின் அதிசயம் காணுங்கள்
9 x 9 = 81
99 x 99 = 9801
999 x 999 = 998001
9999 x 9999 = 99980001
99999 x 99999 = 9999800001
999999 x 999999 = 999998000001
9999999 x 9999999 = 99999980000001
99999999 x 99999999 = 9999999800000001
999999999 x 999999999 = 999999998000000001
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.