ஆறும் அதிசயமும்
எண் ஆறு அதன் அடுத்துள்ள எண்ணால் பெருக்கி வரும் விடையும் ஆறுக்குப் பின் அதன் தொடர்ச்சியாக அதே எண்ணாகக் கொண்டு கிடைக்கும் எண்களை அதனுடன் ஒரு எண்ணைச் சேர்த்துக் கிடைக்கும் எண்ணால் பெருக்கினால் கிடைக்கும் அதிசய விடை.
6 x 7 = 42
66 x 67 = 4422
666 x 667 = 444222
6666 x 6667 = 44442222
66666 x 66667 = 4444422222
666666 x 666667 = 444444222222
6666666 x 6666667 = 44444442222222
66666666 x 66666667 = 4444444422222222
666666666 x 666666667 = 444444444222222222
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.