உப்பு குறித்த பயனுள்ள தகவல்கள்
உ. தாமரைச்செல்வி
 உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் இந்த உப்பு குறைந்தாலும் சரி, உப்பு கூடினாலும் சரி, வீட்டில் சண்டை வரக் காரணமாகிவிடும். இந்த உப்பு சாதாரணமானதாகத் தெரிந்தாலும் உண்மையில் விவகாரமானதும் கூட...
இதற்குத்தானோ என்னவோ உப்பைப் பற்றிய பல தகவல்களுடன் ஒரு இணையதளம் உள்ளது.
இந்த இணையதளத்தில் உப்பின் வரலாறு, பழமை, நம்பிக்கை போன்ற தகவல்கள், உப்பும் உடல் நலமும் எனும் தலைப்பில் உப்பினால் வரும் உடல் நலத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்த தகவல்கள், குறைவான உப்பைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், உடல்நலத்திற்கான உணவு போன்ற தகவல்கள், 6ஜி என்றால் என்ன? குழந்தைகளும் சிறுவர்களும், அறிவியலில் உப்பு போன்று உப்பு குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
உப்புக்குப் பெறாது என்று எதையும் ஒதுக்கி விட முடியாது என்பது உணர்ந்து கொண்டீர்களா? அப்படியானால், உங்களுக்காக...
இணையதள முகவரி:

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.