சர்தாருக்கு முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தது.
அவர் அந்தக் குழந்தைகளுக்கு டின், மார்டின் என்று பெயர் வைத்தார்.
அடுத்தும் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அந்தக் குழந்தைகளுக்கு பீட்டர், ரிபீட்டர் என்று பெயர் வைத்தார்.
அதற்கு அடுத்தும் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அந்தக் குழந்தைகளுக்கு மேக்ஸ் & க்ளைமேக்ஸ் என்று பெயர் வைத்தார்.
அதற்கு அடுத்தும் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அந்தக் குழந்தைகளுக்கு என்ன பெயர்கள் வைத்திருப்பாருன்னு... கொஞ்சம் யோசித்துப் பாருங்க...!
---------------
---------------
---------------
---------------
---------------
---------------
இவ்வளவு யோசித்தும் தெரியலையா...?
அந்தக் குழந்தைகளுக்கு டயர்ட் & ரிடயர்ட் என்று பெயர் வைத்தார்.
- இதழ் ஒன்றில் படித்த சர்தார்ஜி ஜோக்ஸ்