பீட்ரூட் ஜுஸ்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட் - 1 எண்ணம்
2. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
3. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
4. உப்பு - சிறிதளவு.
செய்முறை:
1. பீட்ரூட்டினை மேல் தோரித்துச் சுத்தம் செய்து, அதை அரைத்துச் சாறு எடுத்துக் கொள்ளவும்.
2. சீரகத்தூளை இலேசாக வறுத்து ஆறவைக்கவும்.
3. பீட்ரூட் சாறுடன், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலக்கிப் பருகலாம்.
குறிப்பு: குளிச்சி விரும்புபவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்திருந்தோ அல்லது பனிக்கட்டிகள் சேர்த்துக் கொண்டு அருந்தலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.