முருங்கைக் கீரை சாதம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி, பருப்பு, முருங்கைக்கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து வேக வைத்துச் சாதம் பதமாக வந்தவுடன் இறக்கவும்.
3. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. பூண்டு பல்லை சிறு சிறு துண்டுகளாக நசுக்கி வைக்கவும்.
5. வறுக்க கொடுத்துள்ள பொருட் களை வறுத்து வைத்து அதனை பொடியாக்கி கொள்ளுங்கள்.
6. எண்ணெய் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி சாதத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.
7. அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியையும்,நெய்யையும் சேர்த்து ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
செய்முறை :
1. வெங்காயம், காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. இஞ்சியைத் தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும்.
3. பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
4. அரிசி, பருப்பை நீரில் கழுவி போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
5. ஓரளவு வெந்ததும் பெருங்காயத்தூள், நெய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம், பட்டை, மிளகு, ஏலக்காய் சேர்த்துத் தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. பின்னர் காய்கறிகளை கொட்டி, உப்பு, பச்சை பட்டாணி சேர்த்து வதக்க்கவும்.
8. காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.