இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


49. பல் மருத்துவக் குழுக்கள் மற்றும் பணிகள்

தமிழ்நாடு பல் மருத்துவக் குழு எனும் ஒரு சட்டப் பூர்வ அமைப்பு 1952 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்குழுவானது, பல் மருத்துவத் தொழிலை ஒழுங்குபடுத்துவது, தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவில் எட்டு தேர்வு செய்யப்பட்ட, பதிவு செய்யப்பட்ட பல் மருத்துவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பல் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள், தமிழ்நாடு மருத்துவக் குழுவிலிருந்து ஒரு உறுப்பினர்ர், அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள், மருத்துவ மற்றும் கிராமியச் சுகாதார சேவை இயக்குநர்கள் ஆகியோர் இதில் இடம் பெற்றிருக்கின்றனர்.

2022 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவில் பதிவு பெற்ற பல் மருத்துவர்களின் எண்ணிக்கை 27,771. இக்குழுவில் தற்போது, டாக்டர் ஜே. பேபிஜான், டாக்டர்.எஸ். பிரேம்குமார், டாக்டர். எஸ்.நாகலட்சுமி, டாக்டர்.டி.சாம்ராஜ், டாக்டர் சுபா, டாக்டர் என்.வேல்முருகன் மற்றும் டாக்டர். ஆர். அனில்குமார் போன்ற சிறந்த மருத்துவர்களும் இடம் பெற்று உள்ளனர்.

தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவின் சென்னை முகவரி இது:

தமிழ்நாடு பல் மருத்துவக் குழு
5-0-3 அரிகந்த் மெஜஸ்டிக் டவர்ஸ்,
216, ஜவஹர்லால் நேரு சாலை, ஜெய்நகர்,
கோயம்பேடு,
சென்னை 600 107.
தொலைபேசி எண் 044 - 23638476

தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவில் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் படித்த பிடிஎஸ் மற்றும் எம்டிஎஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் (சிஆர்ஆர்ஐ- பயிற்சி முடித்தவர்கள்) பல் மருத்துவராகப் பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் நாளுக்குள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இரட்டைக் குழந்தைகள்
“சோளிகளை சுழற்றிப் போடு
தாயம் விழட்டும்
சாட்டையை சொடுக்கு
பம்பரம் ரெங்கட்டும்
சிப்பியை செதுக்கி விடு
புளியங்கொட்டைகள் சிதறட்டும்”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்


தேவைப்படும் ஆவணங்கள்:

* விண்ணப்பத்தை பல் மருத்துவர்கள் தங்கள் சொந்தக் கையெழுத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும்.

* தற்காலிகப் பல் மருத்துவப் பட்டப்படிப்புச் சான்றிதழ் (தற்காலிக பதிவுக்கு)

* பல் மருத்துவப் பட்டப்படிப்புச் சான்றிதழ் (நிரந்தரப் பதிவுக்கு)

* சி ஆர் ஆர் ஐ சான்றிதழ்

* புதிதாய் எடுக்கப்பட்ட இரு கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படங்கள்

* பெயர் கல்விச் சான்றிதழில் இடம் பெற்ற பெயருடன் சரியாக இருக்க வேண்டும்.

* தாமதமாகப் பதிவு செய்தால் சான்றுறுதி அலுவலரால் வழங்கப்படும் உறுதிமொழிப்படிவம் (Notarized Affidavit) தாக்கல் செய்ய வேண்டும். மற்ற மாநிலப் பல் மருத்துவர்கள் தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவில் பதிவு செய்வதாக இருந்தால் “ஆட்சேபனை இல்லை” சான்றிதழ் இணைக்க வேண்டும்.

* ஒவ்வொரு ஆண்டும் பதிவைப் புதுப்பிக்க ரூ.500/- கட்டணம் செலுத்த வேண்டும். (தமிழ்நாடு பல் மருத்துவக் குழு கட்டணத்தை மாற்றியமைக்கலாம்)

* இணையதளம் பயன்படுத்துவோர் கடவுச்சொல்லை இரகசியமாக பாதுகாக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பல் மருத்துவர்கள் இருக்கலாம். அதில் 569 பேர் (2. 57%) மட்டுமே அரசுப் பணியில் உள்ளனர்.

* பொருளாதாரப் பாதுகாப்பு இல்லாத பணி பல் மருத்துவம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பல் மருத்துவச் சட்டம் -1948 படி நிறுவப்பட்ட தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவின் அதிகாரங்கள் எனும் போது;

* பல் மருத்துவர்களின் பதிவை நிர்வகித்தல்.

* பதிவுச் சான்றிதழை வினியோகித்தல்.

* தொழில் நியதிகளை நிலைநாட்டல்.

* உரிமம் புதுப்பிப்பதை ஒழுங்குபடுத்துதல்.

பல் மருத்துவர்கள் மட்டுமல்ல பல் மருத்துவ சுகாதார ஊழியர்கள், பல் மருத்துவ மெக்கானிக்க்களும் பதிவு செய்து கொள்ளலாம்.

பல் மருத்துவர்கள் குறித்தப் புகார்களை விசாரித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்கும் உரிமை தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவிற்கு உள்ளது.

இந்தியப் பல் மருத்துவக் குழு

இந்தியப் பல் மருத்துவப் பதிவேட்டில் 3, 79, 436 பல் மருத்துவர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். 1960 ஆம் ஆண்டில் மூன்று லட்சத்திற்கு ஒரு பல் மருத்துவர் என்றிருந்த நிலை மாற்றமடைந்து தற்போது, பத்தாயிரம் இந்தியக் குடிமக்களுக்கு ஒரு பல் மருத்துவர் என்று பல் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவர்களில், நகரப்பகுதியில் அதிகமான பல் மருத்துவர்களும், கிராமப் பகுதியில் குறைவான பல் மருத்துவர்களும் இருக்கின்றனர்.

இந்தியப் பல் மருத்துவக் குழு, பல் மருத்துவக் கல்வியையும், பல் மருத்துவப் பணியையும் இந்தியா முழுவது ஒழுங்குப்படுத்துகிறது.

பல் மருத்துவத்தின் சாதக பாதங்கள்

* நவீனமயமாக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த மற்றும் பெருநிறுவனம் சார்ந்த நடைமுறைகளை நோக்கி பயணிக்கிறது பல் மருத்துவம்.இப்பல்மருத்துவத்தில், எண்ணிமத் தொழில்நுட்பம் மற்றும் அழகு சாதனப் பல் மருத்துவம் முக்கியத்துவம் பெறுகின்றன.

* பல் மருத்துவம் தனி மருத்துவத்திலிருந்து குழு மருத்துவத்துக்கு மாறி நிற்கிறது. பற்களை ப்ளீச் செய்ய CAD/CAM தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

* செயற்கை நுண்ணறிவு உதவியோடு நோயறிதல் பயன்பாடு அதிகரித்துள்ளது.

* லேசர் பல் மருத்துவம்., உள் வாய்வழி ஸ்கேனர் பயன்பாடு அதிகரிப்பு (ஸ்கேனர்), அதிநவீனப் புன்னகை ஒப்பனைகள் செய்யப்படுகின்றன.

* தனியாக அமைந்த சிறு பல் மருத்துவமனைகள் தவிர, தற்போது குளோப் டெண்டல், பார்த்தா டென்டல், ஆர்த்தோஸ்கொயர் போன்ற பன்னாட்டு வணிக நோக்கம் கொண்ட பல் மருத்துவனைகள் சங்கிலித் தொடராய் வரத் தொடங்கியிருக்கின்றன.


* மேம்பட்ட இயற்கையான தோற்றமுடைய பல் மாற்று விருப்பங்களை வழங்குவதில் கவனம் அதிகரித்துள்ளது. பெரியவர்கள் மற்றும் பதின்ம வயதினருக்கு அலைனர் பயன்பாடு மிகைத்துள்ளது.

* பல் மருத்துவமனைகள் சமூக ஊடக சந்தைப்படுத்துதல், இணையவழிச் சந்தைப்படுத்துதலில் ஆர்வம் காட்டுகின்றன.

டாக்டோபுக்ஸ் போன்ற தீர்வுகளில் காணப்படுவது போல் தானியங்கி இணைய வழி முன்பதிவு மற்றும் பாதுகாப்பான எண்ணிமப் பதிவுகள் சார்ந்த மருத்துவமனை மேலாண்மை மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

* தினம் இரு முறை இரண்டு நிமிடங்கள் பல் துலக்குதல், வருடம் இரு முறை பல் மருத்துவரை பார்த்தல், 2-2-2 பார்முலாவாக பெருகி நிற்கிறது.

* நோய் தொற்றுக் கட்டுப்பாட்டில் கவனம், மருத்துவமனைகளின் முறையான பதிவு மற்றும் தராதரங்களை பின்பற்றுவதில் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

* உயர் பல் மருத்துவ மனித வளம் உருவாகியிருக்கிறது.

* தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பல் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

* 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி 3666 மக்களுக்கு ஒரு பல் மருத்துவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். 97 சதவீதத்திற்கு மேற்பட்ட பல் மருத்துவர்கள் தனியார் துறையில் போட்டியிடும் சூழல் இங்கு நிலவுகிறது.

* நகரப்புறங்களில் பல் மருத்துவம் எண்ணிம மயமாகி இருந்தாலும் கிராமப்புறங்களில் பின் தங்கியே உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு பல் மருத்துவத்திற்கான உயர் கட்டணம் ஒரு சவாலாகவே உள்ளது.

தமிழ்நாடு மாநில இந்தியப் பல் மருத்துவச் சங்கம் (IDA) இந்தத் துறையில் முன்னேற்றங்கள் மற்றும் வலையமைப்பை ஊக்குவிக்க இந்தியப் பல் மருத்துவ மாநாடு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பெற்று வருகின்றன.

நன்றி

* முத்துக்கமலம் மின்னிதழில் பல் மருத்துவத் தொடரைச் சிறப்பாக வெளிவரச் செய்த முத்துக்கமலம் மின்னிதழின் ஆசிரியர் மற்றும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்கு நன்றி.

• நான் சொல்வதைக் கேட்டு, கணினியில் தட்டச்சு மற்றும் திருத்தம் செய்து கொடுத்த அம்மா அலிமா என்கிற வகிதா நாசருக்கு நன்றி.

• இத்தொடருக்குத் தேவையான பல்வேறு தலைப்புகளையும், அதற்கேற்ற தகவல் குறிப்புகளையும் எடுத்துக் கொடுத்த டாக்டர் ர. பஹிமா ஆப்ரின் அவர்களுக்கு நன்றி.

• என் மாமனார் உதவி கோட்டப் பொறியாளர் ரபீக் முகமது அவர்களுக்கும் மாமியார் உதவித் தலைமை ஆசிரியர் பேபி ராணி அவர்களுக்கும் நன்றி.

• என் மகன்கள் முஹம்மது அர்ஹானுக்கும் அயான் அஹமதுக்கும் நன்றி.

• எனக்கு பல் மருத்துவம் சொல்லிக் கொடுத்த அனைத்துப் பேராசிரியர்களுக்கும் நன்றி.

• எனக்கு தினம் தினம் புது புது அனுபவங்களை வழங்கும் என் பல் மருத்துவ நோயாளிகளுக்கும் நன்றி.

• என் அம்மா வழி பாட்டி பாப்பாஜான் சாகுல்ஹமீது அவர்களுக்கு


(முற்றும்)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p49.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License