இணை ஆசிரியர்

மு. சு. முத்துக்கமலம்
திருநெல்வேலி, பாளையங்கோட்டையிலுள்ள தூய யோவான் கல்லூரி, முதுகலை மற்றும் கணிதத்துறை ஆய்வு மையத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்து வரும் இவர், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்றுப் பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். தேனி அஞ்சல் கோட்ட அளவிலான ‘கடிதம் எழுதும் போட்டியில்’ பங்கேற்று இரண்டாம் பரிசைப் பெற்றிருக்கிறார். முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தனது தாய், தந்தையருடன் இணைந்து செயல்பட்டு வருபவர்.
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|