வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீ மத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும், சிற்சில கட்டங்களைப் பாராயணம் செய்தால் அந்தச் செயல் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது.
நிறைவேற வேண்டிய செயல்கள் |
காண்டம் |
பாராயணக் கட்டம் |
பாராயணம் செய்ய வேண்டிய காலம் |
திருமணம் நடக்க |
பால காண்டம் |
சீதா கல்யாணம் |
காலை, மாலை |
குழந்தைப்பேறு |
பால காண்டம் |
புத்திர காமேஷ்டி பாயஸதானம் |
காலை |
சுகப் பிரசவம் |
பால காண்டம் |
ஸ்ரீராமவதாரம் |
காலை |
கெட்ட பிள்ளை திருந்தி வாழ்ந்திட |
அயோத்யா காண்டம் |
ஸ்ரீராம குண வர்ணனம் |
காலை |
செயல் வெற்றி |
அயோத்யா காண்டம் |
கௌசல்யா ராம சம்வாதம் |
காலை |
அரசு சார்ந்த செயல் |
அயோத்யா காண்டம் |
ராஜ தர்மங்கள் |
காலை |
கெட்ட சக்திகள் அகல |
சுந்தர காண்டம் |
லங்கா விஜயம் |
மாலை |
பித்தம் தெளிய |
சுந்தர காண்டம் |
ஹனுமத் சிந்தனை |
காலை |
தரித்திரம் நீங்க |
சுந்தர காண்டம் |
சீதா தரிசனம் |
காலை |
பிரிந்தவர் சேர |
சுந்தர காண்டம் |
அங்குலீயக பிரதானம் |
காலை, மாலை |
கெட்ட கனவு வராதிருக்க |
சுந்தர காண்டம் |
த்ரிஜடை ஸ்வப்னம் |
காலை |
தெய்வக் குற்றம் நீங்க |
சுந்தர காண்டம் |
காகாசுர விருத்தாந்தம் |
காலை |
ஆபத்து நீங்க |
யுத்த காண்டம் |
வீபீஷண சரணாகதி |
காலை |
சிறை பயம் நீங்க |
யுத்த காண்டம் |
வீபீஷணன் சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்ப்பித்தல் |
காலை |
மறுபிறவியில் சகல சுகம் பெற |
யுத்த காண்டம் |
ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் |
காலை |
குஷ்டம் முதலான நோய் தீர |
யுத்த காண்டம் |
ராவண கிரீட பங்கம் |
காலை, மாலை |
துன்பம் நீங்க |
யுத்த காண்டம் |
சீதா ஆஞ்சநேய சம்வாதம் |
காலை |
மோட்ச பலன் கிடைக்க |
ஆரண்ய காண்டம் |
ஜடாயு மோட்சம் |
காலை |
தொழிலில் லாபம் கிடைக்க |
அயோத்யா காண்டம் |
யாத்ரா தானம் |
மூன்று வேளை |