இந்துக் கடவுள்களின் நூற்றியெட்டு பெயர்களை கொண்ட தொகுப்பை, அஷ்டோத்திர சத நாமாவளி என்கின்றனர். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். இப்பெயர்களை கூறிப் பூசை செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
சில அஷ்டோத்திர சத நாமாவளிகளின் பட்டியல்;
1. சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி
2. வீரபத்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி
3. கருப்பர் அஷ்டோத்திர சத நாமாவளி
4. பைரவர் அஷ்டோத்திர சத நாமாவளி
5. குரு அஷ்டோத்திர சத நாமாவளி
6. சுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி
7. நந்திதேவர் அஷ்டோத்திர சத நாமாவளி
8. கணேச அஷ்டோத்திர சத நாமாவளி
9. லலிதா அஷ்டோத்திர சத நாமாவளி
10. அம்பிகை அஷ்டோத்திர சத நாமாவளி
11. ராகவேந்த்ர அஷ்டோத்திர சத நாமாவளி
12. ஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி
13. கருட அஷ்டோத்திர சத நாமாவளி
14. அனந்தபத்மநாப அஷ்டோத்திர சத நாமாவளி
15. சீதாதேவி அஷ்டோத்திர சத நாமாவளி