கோயில்களில் மூலவருக்கு பட்டாடைகள் வாங்கிக் கொடுத்துச் சாற்ற வைப்பதில் மன மகிழ்ச்சி அடையும் நாம், நவக்கிரகங்களுக்கும் அந்தக் கிரகங்களுக்குரிய நிறங்களில் பட்டுகளை எடுத்துச் சாற்றுவிக்கலாம்.
1. சூரிய பகவான் - சிவப்பு நிறப்பட்டு
2. சந்திர பகவாண் - மஞ்சள் நிறப்பட்டு
3. அங்காரன் (செவ்வாய்) - சிவப்பு நிறப்பட்டு
4. புதன் பகவான் - பச்சை நிறப்பட்டு
5. வியாழ பகவான் - மஞ்சள் நிறப்பட்டு
6. சுக்கிரன் - வெண்ணிறப்பட்டு
7. இராகு பகவான் - நீலநிறப்பட்டு
8. கேது - ஊதா நிறப்பட்டு
9. சனி - கறுப்பு நிறப்பட்டு
ஏற்றவை என்பதால், நவக்கிரகங்களுக்கு அதற்கேற்ற நிறப்பட்டுகளைச் சாற்றி நற்பலன்களைப் பெறலாம்.