மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களை பாவமற்றவர்களாகச் செய்யும் தேவதைகளாகப் பூமியில் 49 தேவதைகளும், அந்தரிக்ஷத்தில் 20 தேவதைகளும், வானுலகத்தில் 24 தேவதைகளும் என்று மொத்தம் 93 தேவதைகள் இருப்பதாக ப்ரம்மச்சர்ய ஸுக்தம் தெரிவிக்கிறது. அவை;
பூலோகத் தேவதைகள்
1. அக்னி
2. வனஸ்பதி (தாவர உருவில் உள்ள தேவதை)
3. ஓஷதிகள்
4. வீருத
5. அஹோராத்ர
6. சபய்ய
7. உஷா
8. பார்த்திவர் பசவ
9. ஆரண்யர் ம்ருகா
10. பூமி
11. யக்ஷர்கள்
12. பர்வதங்கள்
13. கடல்கள்
14. நதிகள்
15. வேசன்தா
16. பூமியில் நிலையாக இருக்கும் சக்கரங்கள்
17. வஸவ
18. அதர்வாண
19. அங்கிரஸா
20. யாக தேவதைகள்
21. எஜமானன்
22. ருசன்
23. சாமாளி
24. பேஷஜானி
25. யஜூ
26.ஹோத்ரா
27. வீருதாம் பஞ்சராஷ்யானி
28. ஸோமன்
29. தர்ப்ப
30. யவ
31. பங்கள்
32. ஸஹ
33. அராத
34. ரக்ஷாம்ஸி
35. சர்ப்பம்
36. புண்ய ஜனங்கள் (புனிதமான யாகங்கள்)
37. மரணம் (11 விதமான மரணங்கள்)
38. ருதுக்கள்
39. ருதுபதி
40. ஆர்த்தவம்
41. ஹாயன
42. ஸமா
43. ஸம்வஸ்சர
44. மாஸா
45. விஸ்சுவதேவர் தேவ பஸ்ய
46. ----- (கிடைக்கவில்லை)
47. பூதம்
48. பூதானாம், பூதபதி
49.பேஷஜன்
அந்தரிக்ஷ தேவதைகள்
1. கந்தர்வர்கள்
2. அப்ஸரா
3. சந்த்ரமா
4. வாயு
5. பர்ஜன்யன் (மழை தேவதை)
6. அந்தரிக்ஷன்
7. திக்குகள்
8. ஸர்வாஆசா
9. ஸோம
10. பக்ஷிகள்
11. சகுந்தபனி
12. பவ
13. ஸர்வ
14. ருத்ர
15. பசுபதி
16. இஷு
17. யமன்
18. பிதர
19. அந்தரிக்ஷசத தேவா
20. ருத்ரா
வான் தேவதைகள்
1. இந்திரன்
2. ப்ருஹஸ்பதி (தேவ குரு )
3. ஸுர்யன்
4. ராஜா வருண
5. மித்ரன்
6. விஷ்ணு
7. பகன்
8. அம்சன்
9. விவஸ்வான்
10. சவிதாதேவன்
11. தாதா
12. பூஷா
13. த்வஷ்டா
14. அஸ்விதௌ
15. ப்ருஹஸ்பதி (அசுர குரு)
16. அதர்மா
17. விஸ்வே ஆதித்ய
18. தெய்வீக பக்ஷிகள்
19. த்யௌ
20. நக்ஷத்திரங்கள்
21. சப்த ரிஷய
22. தேவி ஆப
23. ப்ரஜாபதி
24. திவிஷதா தேவா