விளக்கு பூஜை - எந்த மாதத்தில் என்ன பலன்?
மு. சு. முத்துக்கமலம்
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்கு பூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்களும் வேறுபடுகின்றன.
1. சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
2. வைகாசி - செல்வம் செழிக்கும்.
3. ஆனி - திருமண பாக்கியம் உண்டாகும்.
4. ஆடி - ஆயுள்பலம் கூடும்.
5. ஆவணி - புத்தித்தடை நீங்கும்.
6. புரட்டாசி - கால்நடைகள் அதிகரிக்கும்.
7. ஐப்பசி - நோய்கள் உண்டாகும்.
8. கார்த்திகை - நற்பேறு கிட்டும்.
9. மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
10. தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
11. மாசி - துன்பங்கள் நீங்கும்.
12. பங்குனி - தர்மசிந்தனை வளரும்.