பஞ்சயக்ஞ ஹோமங்களும் அதன் பலன்களும்...
உ. தாமரைச்செல்வி
ஹோமங்கள் யாகங்கள் செய்வதால் தேவர்களும் இறைவனும் மகிழ்ச்சியடைந்து நமக்கு அருள்புரிவார்கள். இதனால், வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகி நற்பலன்களை அடையமுடியும். இதில் பஞ்சயக்ஞ ஹோமம் செய்பவர் துன்பங்கள் விலகி அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெறுவர். பஞ்சயக்ஞ ஹோமங்களும் அதன் பலன்களும்...
1. கணபதி ஹோமம் - தடைகள் விலகி, சகல செல்வங்களும் கிடைக்கும்.
2. மகாசண்டி ஹோமம் - பயம், தரித்திரம், எதிரிகள் தொல்லை நீங்கும்.
3. நவக்கிரக ஹோமம் - கிரக தோசங்களை நீக்கும்.
4. மகாசுதர்சன ஹோமம் - ஏவல், பில்லி சூனியம், எதிரிகளை அழிக்கும், வெற்றி கிட்டும்.
5. ருத்ர ஹோமம் - ஆயுள் அதிகரிக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.