இறைவனை மனதில் நினைத்து தியானம் செய்து வேண்டி வழிபடுபவர்கள் அதற்கான திசையினையும், இடத்தினையும் அறிந்து வழிபடுவது நல்லது.
திசை
* கிழக்கு நோக்கி அமர்ந்து வேண்டுதல் - வசியம்
* தென்கிழக்கு நோக்கி அமர்ந்து வேண்டுதல் - நோய் தீரும்
* தெற்கு நோக்கி அமர்ந்து வேண்டுதல் - பெரும் தீமை
* தென்மேற்கு நோக்கி அமர்ந்து வேண்டுதல் - வறுமை நீங்கும்
* மேற்கு நோக்கி அமர்ந்து வேண்டுதல் - பொருட் செலவு அதிகரிக்கும்
* வடமேற்கு நோக்கி அமர்ந்து வேண்டுதல் - தீயசக்திகள் விலகும்
* வடக்கு நோக்கி அமர்ந்து வேண்டுதல் - செல்வம், கல்வி கிடைக்கும்
* வடகிழக்கு நோக்கி அமர்ந்து வேண்டுதல் - முக்தி கிடைக்கும்
இடம்
* வீடு - பத்து மடங்கு பலன் பலன்
* கோவில் அல்லது வனம் - நூறு மடங்கு பலன்
* குளம் - ஆயிரம் மடங்கு பலன்
* ஆற்றங்கரை - லட்சம் மடங்கு பலன்
* மலை உச்சி - ஒரு கோடி மடங்கு பலன்
* சிவன் கோயில் - இரண்டு கோடி மடங்கு பலன்
* அம்பிகை சன்னிதி பத்து கோடி மடங்கு பலன்
* சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்.