மனிதன் உயர்நிலையை அடைய, புற உடலில் உள்ள ஆறு சக்கரங்களை அடக்கியாள வேண்டியது அவசியமாகிறது. குண்டலினிகள் எனப்படும் இவைகளை சரியாக பயன்படுத்தியதால் தான், சிலர் மனித நிலையிலிருந்து மகான் நிலையை அடைந்தார்கள். நம் முருகனின் ஆறுபடை வீடுகள், ஆறு குண்டலினிகளாக விளங்குவது சிறப்பு.
1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
2. திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
3. பழனி- மணிபூரகம்
4. சுவாமிமலை - அனாகதம்
5. திருத்தணிகை- விசுத்தி
6. பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை
ஆகியவை ஆகும்.
இத்தலங்களில் உள்ள முருகனை நினைத்து விசாகம், பவுர்ணமி, கிருத்திகை நாட்களிலும், கந்த சஷ்டியிலும் துதித்தால் மனித வாழ்வு உயர்வு பெறும்.