நவதுர்க்கை
பா. காருண்யா
நவதுர்க்கையின் பெயர்களும், அதற்கான விளக்கமும் கீழேத் தரப்பட்டிருக்கின்றன.
1. வன துர்க்கை - வனங்களில் உறைந்திருப்பவள்.
2. ஜல துர்க்கை - நீரில் உறைந்திருப்பவள்.
3. வன்னி துர்க்கை - மரத்தினில் உறைந்திருப்பவள்.
4. தூல துர்க்கை - மண்ணில் உறைந்திருப்பவள்.
5. விஷ்ணு துர்க்கை - ஆகாயத்தில் உறைந்திருப்பவள்.
6. பிரம்ம துர்க்கை - படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள்.
7. சிவ துர்க்கை - அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள்.
8. மகா துர்க்கை - சகல பாக்கியங்களைத் தருபவள்.
9. சூலினி துர்க்கை - சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.