சிவபெருமான் - பௌர்ணமி வழிபாடு
உ. தாமரைச்செல்வி
சிவனுக்கு மாதந்தோறும் வரும் பெளர்ணமியில் வழிபாட்டின் போது, கீழ்க்காணும் பொருட்களைக் கொண்டு வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும் என்கின்றனர்.
1. சித்திரை - மருக்கொழுந்து
2. வைகாசி - சந்தனம்
3. ஆனி - முக்கனி (வாழை, மா, பலா)
4. ஆடி - பால்
5. ஆவணி - நாட்டுச்சர்க்கரை
6. புரட்டாசி - அப்பம்
7. ஐப்பசி - அன்னம்
8. கார்த்திகை - தீபம்
9. மார்கழி - நெய்
10. தை - கருப்பஞ்சாறு
11. மாசி - நெய்யில் நனைத்த கம்பளம்
12. பங்குனி - கெட்டித்தயிர்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.