அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்குரிய சிறப்புத் திதியாக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கும் சிறப்புப் பெயர் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை;
1. சித்திரை – ஸ்நாதனாஷ்டமி
2. வைகாசி – சதாசிவாஷ்டமி
3. ஆனி – பகவதாஷ்டமி
4. ஆடி – நீலகண்டாஷ்டமி
5. ஆவணி – ஸ்தாணு அஷ்டமி
6. புரட்டாசி – சம்புகாஅஷ்டமி
7. ஐப்பசி – ஈசான சிவாஷ்டமி
8. கார்த்திகை – கால பைரவாஷ்டமி
9. மார்கழி – சங்கராஷ்டமி
10. தை – தேவதாஷ்டமி
11. மாசி – மகேஸ்வராஷ்டமி
12. பங்குனி – திரியம்பகாஷ்டமி