திருவிளக்கில் தீபமேற்றும் போது, அத்திரு விளக்கின் முக எண்ணிக்கைக்கேற்பப் பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அவை;
1. ஏக முகம் - பிணி நீக்கும்.
2. துவி முகம் - குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
3. த்ரி முகம் - சகோதரப் பிணக்குகள் நீங்கும். நல்லுறவுகள் பலப்படும்.
4. சதுர்முகம் - வியாபாரம் வளரும், மேல்நாடு செல்லலாம்.
5. பஞ்ச முகம் - பூர்வஜென்ம புண்ணியம் ஏற்படும். மாத்ரு, பித்ரு தோஷங்கள் விலகும். பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.
6. ஷண்முகம் - ரோகம், சத்ரு கடன் தீரும்.
7. சப்த முகம் - திருமணம் நடை பெறும். இல்லறம் நல்லறமாகும்.
8. அஷ்ட முகம் - மரண பயம் நீங்கும். விபத்துக்கள் அகலும். வழக்குகள் வெற்றி பெறும்.
9 நவ விளக்கு - குடும்ப நலம், மகிழ்ச்சி.
10. தச முகம் - தொழில், உத்தியோகம், பதவி, புகழ் கிட்டும்.
11 ஏக தசை முகம் - லாபங்கள் கூடும். பணம் சேரும். சொத்துக்கள் வாங்க உதவும்.
12. துவாச முகம் - நஷ்டங்கள் அககும். எதிர்ப்பு, இடைஞ்சல் விலகும். பகை நீங்கும்.
13. சோடஷ முகம் (16 முகம்) - கோயில்களில் மட்டுமே ஏற்றப்படுகிறது.