இறைவனை அடைய பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத் திருநாமங்கள் இவைதான்;
1. ஓம் கேசவாய நமஹ!
2. ஓம் சங்கர்ஷனாய நமஹ!
3. ஓம் நாராயணாய நமஹ!
4. ஓம் வாசு தேவாய நமஹ!
5. ஓம் மாதவாய நமஹ!
6. ஓம் ப்ரத்யும்னாய நமஹ!
7. ஓம் கோவிந்தாய நமஹ!
8. ஓம் அனிருத்தாய நமஹ!
9. ஓம் விஷ்ணவே நமஹ!
10. ஓம் புருஷோத்தமாய நமஹ!
11. ஓம் மதுசூதனாய நமஹ!
12. ஓம் அதோஷஜாய நமஹ!
13. ஓம் த்ரிவிக்மாய நமஹ!
14. ஓம் லஷ்மி நரசிம்ஹாயநமஹ!
15. ஓம் வாமனாய நமஹ!
16. ஓம் அச்சுதாய நமஹ!
17. ஓம் ஸ்ரீதராய நமஹ!
18. ஓம் ஜனார்தனாய நமஹ!
19. ஓம் ஹ்ருஷீகேஷாய நமஹ!
20. ஓம் உபேந்த்ராய நமஹ!
21. ஓம் பத்மநாபாய நமஹ!
22. ஓம் ஹரயே நமஹ!
23. ஓம் தாமோதராய நமஹ!
24. ஓம் கிருஷ்ணாய நமஹ!
மேற்கண்ட ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து, இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்.