மகாலெட்சுமியின் பெயர்கள் மற்றும் பலன்கள்
1. சௌந்தர்ய லெட்சுமி - அழகைத் தருபவள்
2. சௌபாக்கிய லெட்சுமி - சௌபாக்கியம் தருபவள்
3. கீர்த்தி லெட்சுமி - புகழைத் தருபவள்
4. வீர லெட்சுமி - வீரத்தைத் தருபவள்
5. விஜய லெட்சுமி - வெற்றியைத் தருபவள்
6. சந்தான லெட்சுமி - குழந்தையைத் தருபவள்
7. மேதா லெட்சுமி - மேதையாக்குபவள்
8. வித்யா லெட்சுமி - கல்வியைத் தருபவள்
9. துஷ்டி லெட்சுமி - மகிழ்ச்சியைத் தருபவள்
10. புஷ்டி லெட்சுமி - மனம் மற்றும் உடல் பலம் தருபவள்
11. ஞான லெட்சுமி - ஞானத்தைத் தருபவள்
12. சக்தி லெட்சுமி - சக்தியைத் தருபவள்
13. சாந்தி லெட்சுமி - நிம்மதியைத் தருபவள்
14. சாம்ராஜ்ய லெட்சுமி - பதவிகளைத் தருபவள்
15. ஆரோக்கிய லெட்சுமி - உடல் நலத்தைத் தருபவள்
16. ஆதி மகாலெட்சுமி - அனைத்தையும் தருபவள்
தொகுப்பு: சித்ரா பலவேசம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.