இந்து சமயத்தில், குறிப்பாக சைவ சமயத்தில் முப்பத்திரண்டு அறங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை;
1. அறவைச்சோறு
2. அறவைத் துரியம்
3. அறவைப் பிணஞ்சுடுதல்
4. அறுசமயத் தார்க்கு உண்டி
5. ஆதுலர்க்குச் சாலை
6. ஆவூரிஞ்சுதறி
7. ஏறு விடுத்தல்
8. ஐயம்
9. ஒவார்க்குணவு
10. கண்ணாடி
11. கண் மருந்து
12. கன்னிகாதானம்
13. காதோலை
14. சிறைச் சோறு
15. சுண்ணம்
16. சோலை
17. தண்ணிர்ப்பந்தல்
18. தலைக்கெண்ணெய்
19. தடம்
20. தின்பண்டம் நல்கல்
21. நாவிதர்
22. நோய்க்கு மருந்து
23. பசுவுக்கு வாயுறை
24. பெண் போகம்
25. பிறர் துயர் காத்தல்
26. மடம்
27. மகப் பெறுவித்தல்
28. மகவு வளர்த்தல்
29. மகப்பால் வார்த்தல்
30. வண்ணார்
31. விலங்கிற்குணவு
32. விலைகொடுத்து உயிர்காத்தல்.