சிவபெருமான கோயில்களில் தேவி சந்நிதி அமைந்த 24 திருத்தலங்கள் சிறப்புத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன. அவை;
1. திரு ஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி
2. காஞ்சிபுரம் - காமாட்சி
3. திருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை
4. அவிநாசி - கருணாம்பிகை
5. திரு ஆமாத்துர் - முத்தாம்பிகை
6. திருஆரூர் - கமலாம்பிகை
7. திரு ஆலவாய் - மீனாட்சி
8. திரு ஐயாறு - அறம் வளர்த்தநாயகி
9. திருக்கடவூர் - அபிராமி
10. திரு ஒற்றியூர் - வடிவுடையம்மை
11. திருக்கழுக்குன்றம் - திரிபுரசுந்தரி
12. திருக்காளத்தி - ஞானப் பூங்கோதை அம்மை
13. குடமுக்கு - மங்கள நாயகி
14. குற்றாலம் - குழல்வாய்மொழி அம்மை
15. திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழலி அம்மை
16. திருநள்ளாறு - போக மார்த்த பூண்முலையம்மை
17. நாகை - நீலாய நாட்சி அம்மை
18. திருநெல்வேலி - காந்திமதி அம்மை
19. திருப்பாதிரிப்புலியூர் - பெரிய நாயகி
20. புள்ளிருக்குவேளுர் - தையல் நாயகி
21. திருமறைக்காடு - யாழைப்பழித்த மொழியம்மை
22. திருமுல்லை வாயில் (வடக்கு) - கொடியிடை நாயகி
23. திருமயிலை - கற்பகாம்பாள்
24. சிதம்பரம் - சிவகாம சுந்திரி