லலிதா சஹஸ்ரநாமம் லலிதாம்பிகையைப் பற்றிக் கூறுகையில் 64 கலைகளாக இருப்பவள் எனக் கூறுகிறது.
"சதுஷ் ஷஷ்டி கலாமயீ"
அதாவது, அறுபத்து நான்கு கலைகளின் வடிவமாக இருப்பவள். அறுபத்து நான்கு கலைகளுக்கு அறுபத்து நான்கு யோகினிகள் இருக்கின்றனர். அவர்களது பட்டியல் இது.
1. பஹுரூபா
2. தாரா
3. நர்மதா
4. யமுனா
5. சாந்தி
6. வருணி
7. க்ஷேமாங்கரி
8. ஐந்திரி
9. வாராஹி
10. ரண்வீரா
11. வானர - முகி
12. வைஷ்ணவி
13. காலராத்ரி
14. வைத்யரூபா
15. சர்ச்சிகா
16. பேதலி
17. சின்னமஸ்திகா
18. வ்ரிஷபாஹனா
19. ஜ்வாலா காமினி
20. கடவரா
21. கரகாலி
22. ஸரஸ்வதி
23. பிரூபா
24.காவேரி
25. பஹாலுகா
26. நரசிம்ஹி
27. பீரஜா
28. விகடனா
29. மஹாலக்ஷ்மி
30. கௌமாரி
31. மஹாமாயா
32. ரதி
33. கர்கரி
34. ஸர்பஸ்யா
35. யக்ஷிணி
36. விநாயகி
37. விந்த்யா பாலினி
38. வீரகுமாரி
39. மஹேஸ்வரி
40. அம்பிகா
41. காமியானி
42. கடபாரி
43. ஸ்துதி
44. காளி
45. உமா
46. நாராயணி
47. சமுத்ரா
48. ப்ராஹ்மணி
49. ஜ்வாலா முகி
50. ஆக்னேயி
51. அதிதி
52. சந்த்ரகாந்தி
53. வாயுபேகா
54. சாமுண்டா
55. முரதி
56. கங்கா
57. தூமவதி
58. காந்தாரி
59. சர்வ மங்களா
60. அஜிதா
61. சூர்ய புத்ரி
62. வாயு வீணா
63. அகோரா
64. பத்ரகாளி