வைணவ சமயத்தின் பன்னிரு ஆழ்வார்களும் இறைவன் விஷ்ணுவின் அம்சங்களாகவேக் கருதப்படுகின்றனர்.
1. பொய்கையாழ்வார் - பாஞ்சஜன்யம் (சங்கு)
2. பூதத்தாழ்வார் - கௌமோதகி (கதை)
3. பேயாழ்வார் - நந்தகம் (வாள்)
4. திருமழிசை ஆழ்வார் - சுதர்சனம் (சக்கரம்)
5. நம்மாழ்வார் - விஷ்வக்சேனர் (சேனை முதலியார்)
6. மதுரகவி ஆழ்வார் - நித்ய ஸூரி குமுதர்
7. பெரியாழ்வார் - பெரிய திருவடி (வாஹனம்)
8. ஆண்டாள் நாச்சியார்- பூமா தேவி
9. குலசேகர ஆழ்வார் - கௌஸ்துபமணி
10. தொண்டரடிப்பொடி ஆழ்வார் - வைஜயந்தி (வனமாலை)
11. திருப்பாணாழ்வார் - ஸ்ரீவத்சம்
12. திருமங்கையாழ்வார் - சார்ங்கம் (வில்)