ஒவ்வொரு திதிகளுக்கும் உரிய பிள்ளையாரை வணங்கினால் நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர். எந்தத் திதியில் எந்தப் பிள்ளையாரை வணங்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
1. பிரதமை - பாலகணபதி
2. துவிதியை - தருண கணபதி
3. திருதியை - பக்தி கணபதி
4. சதுர்த்தி - வீர கணபதி
5. பஞ்சமி - சக்தி கணபதி
6. சஷ்டி - துவிஜ கணபதி
7. சப்தமி - சித்தி கணபதி
8. அஷ்டமி - உச்சிஷ்ட கணபதி
9. நவமி - விக்ன கணபதி
10. தசமி - ஷப்ர கணபதி
11. ஏகாதசி - ஹேரம்ப கணபதி
12. துவாதசி - லட்சுமி கணபதி
13. திரயோதசி - மகா கணபதி
14. அமாவாசை - விஜய கணபதி
15. பவுர்ணமி - கிருத்த கணபதி