இந்து தர்மத்தின் மிக முக்கியமான போதனைகளில் ஒன்றாக இயமம் மற்றும் நியமம் ஆகியவை இருக்கின்றன.
1. இயமம் – செய்யக்கூடாதவை (தவிர்க்க வேண்டியவைகள்)
2. நியமம் – செய்யக்கூடியவை (கடைப்பிடிக்க வேண்டியவைகள்)
திருமூலர் பத்து இயமங்களையும், பத்து நியமங்களையும் குறிப்பிடுகிறார். அவை;
இயமங்கள்
1. கொல்லாமை
2. வாய்மை
3. கள்ளாமை
4. அடக்கமுடைமை
5. வெஃகாமை
6. பொறையுடைமை
7. உறுதியுடைமை
8. அருளுடைமை
9. நேர்மை
10. மிதமான உணவுமுறை.
நியமங்கள்
1. தவம்
2. நாமஜெபம்
3. மனநிறைவு
4. இறைநம்பிக்கை
5. தானம்
6. விரதம்
7. நூல்கற்றல்
8. தியாகம்
9. சிவபூஜை
10. பேரொளி தரிசனம்.