புராணம் என்றால் பண்டையது; பழையது எனப் பொருள்படும். புராணங்களில் பிரபலமானவைகளாகக் கருதப்படும் 18 மகாபுராணங்கள் இருக்கின்றன. அவை;
1. அக்கினி புராணம் – 15,400 சுலோகங்கள்
2. பாகவத புராணம் – 18,000 சுலோகங்கள்
3. பிரம்ம புராணம் – 10,000 சுலோகங்கள்
4. பிரம்மாண்ட புராணம் – 12,000 சுலோகங்கள்
5. பிரம்மவைவர்த்த புராணம் – 17,000 சுலோகங்கள்
6. கருட புராணம் – 19,000 சுலோகங்கள்
7. கூர்ம புராணம் – 17,000 சுலோகங்கள்
8. லிங்க புராணம் – 11,000 சுலோகங்கள்
9. மார்கண்டேய புராணம் – 9,000 சுலோகங்கள்
10. மச்ச புராணம் – 14,000 சுலோகங்கள்
11. நாரத புராணம் – 25,000 சுலோகங்கள்
12. பத்ம புராணம் – 55,000 சுலோகங்கள்
13. சிவ புராணம் – 24,000 சுலோகங்கள்
14. ஸ்கந்த புராணம் – 81,100 சுலோகங்கள்
15. வாமண புராணம் – 10,000 சுலோகங்கள்
16. வராக புராணம் - 24,000 சுலோகங்கள்
17. வாயு புராணம் – 24,000 சுலோகங்கள்
18. விஷ்ணு புராணம் - 23,000 சுலோகங்கள்
இவற்றைத் தவிர்த்து, 18 உபபுராணங்களும், சிவ தல வரலாற்றைக் கூறும் 275 தல புராணங்களும் உள்ளன.