பிராம்ஹி
பிராம்ஹி வழிபட்ட தெய்வம் சக்கரமங்கை (சக்கரப்பள்ளி என அழைக்கப்பட்ட இத்தலம் ஐயம்பேட்டை என தற்போது அழைக்கப்படுகிறது). மூலவர் சக்கரவாகேஸ்வரர். அம்பிகை பெயர் தேவநாயகி.
மகேஸ்வரி
வழிபட்ட தலம் அரியமங்கை. இறைவன் அரிமுக்தீஸ்வரர். அம்பாள் ஞானாம்பிகை.
கவுமாரி எனப்படும் சூலமங்கை
வழிபட்ட தலம் சூலமங்கலம். இறைவன் கிருத்திவாகேஸ்வரர். அம்பாள் அலங்காரவல்லி.
வைஷ்ணவி
வைஷ்ணவி எனும் நந்திமங்கை வழிபட்ட தலம் நல்லிச்சேரி. இறைவன் ஜம்புநாத சுவாமி. இறைவி அகிலாண்டேஸ்வரி. வராகி எனும் பசுமங்கை வழிபட்ட தலம்
வராகி
வராகி எனும் பசுமங்கை வழிபட்ட தலம் பசுபதி கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். அம்பாள் பால்வள நாயகி.
இந்திராணி வழிபட்ட தலம் தாழமங்கை. இறைவன் சந்திரமவுலீஸ்வரர். இறைவி ராஜராஜேஸ்வரி.
சாமுண்டி வழிபட்ட தலம் திருப்புள்ளமங்கை. இறைவன் 'பிரம்மபுரீஸ்வரர், ஆஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர்' போன்ற பெயர்களால் அழைக்கப்பபடுகிறார். இறைவி சவுந்திரநாயகி.