சைவ ஆகமங்கள் 1. சிவபேத ஆகமங்கள், 2. ருத்ரபேத ஆகமங்கள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
காமிகம் முதல் வாதுளம் வரையான இருபத்தெட்டு சிவாகமங்களில், காமிகம் முதல் சுப்பிரபேதம் வரையான பத்தும் சிவபேத ஆகமங்களாகும். அவை;
1. காமிக ஆகமம்
2. யோகஜ ஆகமம்
3. சிந்திய ஆகமம்
4. காரண ஆகமம்
5. அஜித ஆகமம்
6. தீப்த ஆகமம்
7. சூட்சும ஆகமம்
8. சகஸ்ர ஆகமம்
9. அஞ்சுமான் ஆகமம்
10. சுப்ரபேத ஆகமம்
சிவபேத ஆகமங்களைத் தொடர்ந்து வரும் விஜயம் முதல் வாதுளம் வரையான பதினெட்டும் உருத்திரபேத ஆகமங்களாகும். அவை;
11. விஜய ஆகமம்
12. நிஸ்வாச ஆகமம்
13. சுயம்பூத ஆகமம்
14. ஆக்னேய ஆகமம்
15. வீர ஆகமம்
16. இரௌரவ ஆகமம்
17. மகுட ஆகமம்
18. விமல ஆகமம்
19. சந்திரஞான ஆகமம்
20. முகவிம்ப ஆகமம்
21. புரோற்கீத ஆகமம்
22. லலித ஆகமம்
23. சித்த ஆகமம்
24. சந்தான ஆகமம்
25. சர்வோத்த ஆகமம்
26. பரமேசுவர ஆகமம்
27. கிரண ஆகமம்
28. வாதுள ஆகமம்