1. காஞ்சிபுரம் - காமாட்சி
2. காசி - விசாலாட்சி
3. மதுரை - மீனாட்சி
4. திருவானைக்காவல் - அகிலாண்டேஸ்வரி
5. திருக்கருகாவூர் - கர்ப்பரக்ஷாம்பிகை
6. திருக்கடையூர் - அபிராமி
7. திருச்சிராப்பள்ளி - மட்டுவார் குழலம்மை
8. திருவாரூர் - கமலாம்பிகை
9. கும்பகோணம் - மங்கள நாயகி
10. திருவண்ணாமலை - உண்ணாமுலையம்மை
11. பாபநாசம் - உலகம்மை
12. நாகப்பட்டினம் - நீலாயதாக்ஷி
13. கொல்லூர் - மூகாம்பிகை
14. திருவையாறு - அறப்பெருஞ்செல்வி
15. வைத்தீஸ்வரன்கோவில் - தையல்நாயகி
16. வேதாரண்யம் - யாழைப் பழித்தமொழியம்மை
17. திருவொற்றியூர் - வடிவுடையம்மான்
18. திருக்கழுக்குன்றம் - திரிபுரசுந்தரி
19. திருக்காளத்தி - ஞானப்பூங்கோதை
20. சிதம்பரம் - சிவகாமசுந்தரி
21. திருநள்ளாறு - மோகமார்த்த பூண் முலையம்மை
22. திருநெல்வேலி - காந்திமதி
23. குலசேகரப்பட்டினம் - அறம் வளர்த்தநாயகி
24. மயிலாடுதுறை - அவயாம்பிகை
25. இராமேஸ்வரம் - பர்வதவர்த்தினி