திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
சில சிவத்தலங்களில் திருமால் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. அது அமைந்துள்ள சிவத்தலங்களும் அங்குள்ள இறைவனின் திருநாமங்களும்...
1. திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் - நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் - ஆதிகேசவப் பெருமாள்
4. சிதம்பரம் - கோவிந்தராஜப் பெருமாள்
5. சிக்கல் - கோலவாமனப் பெருமாள்
6. திருநணா - ஆதிகேசவப் பெருமாள்
7. திருநாவலூர் - வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி - நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம் - கோவிந்தர்
10. பாண்டிக் கொடுமுடி - அரங்கநாதர்
11. திருப்பத்தூர் - அரங்கநாதர்
12. திருவக்கரை - அரங்கநாதர்
-கணேஷ் அரவிந்த்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.