Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


27. ஐந்து நிமிட ரகசியம்?

"ஆனந்த் இன்னிக்கு தேதி என்ன?" - முதுமலை வனவிலங்குகள் சரணாலம் டூர் ப்ளானை அப்ரூவல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஆனந்த்திடம் அப்படிக் கேட்டாள் ஷ்ரவ்யா.

"நான்காம் தேதி... ஏன், திடீர்னு தேதி கேக்குற?"

"அப்போ... நாம மீட் பண்ணி நாலு நாள்தான் ஆகுதா?"

"நாம மீட் பண்ணினது மட்டுமல்ல, நாம பிரியறதுக்கும் இன்னும் நாலு நாள்தான் இருக்கு..."

"ஏன் ஆனந்த் அப்படி பேசறீங்க?"

"நம்ம ரெண்டு பேரோட ரிலேசன்சிப்க்கு போட்டு இருக்கற அக்ரிமென்ட் கரெக்ட்டா எட்டே நாள்தான். அதை மீறிட்டா எனக்குதான் பிரச்னை. அதனாலதான் அப்படிச் சொன்னேன்.."

ஆனந்த் இப்படிச் சொன்னதால் ஷ்ரவ்யா முகத்தில் திடீரென்று வந்த சோகம் அப்பிக் கொண்டது. பேசுவதற்குத் திணறினாள். அவளது மவுனத்தை கலைக்கும் விதமாக அலறியது இன்டர்காம் தொலைபேசி.



"ஹலோ... நான் ஆனந்த் பேசுறேன்..."

"ஸார்... ரிசப்ஷன்ல இருந்து பேசுறேன். நீங்க முதுமலைக்கு போயிட்டு வர்றதுக்கு கேட்டிருந்த கார் ரெடியா இருக்கு. நீங்க வந்த உடனே கிளம்பிடலாம்."

"சரி, இன்னும் 10 நிமிஷத்துல ரெண்டு பேரும் வந்திடுறோம்..."

தொலைபேசி இணைப்பைத் துண்டித்த ஆனந்த், காலையிலேயே ஓரிரு கண்ணீர்த் துளிகளை தியாகம் செய்த ஷ்ரவ்யாவின் அருகில் வந்து அமர்ந்தான். அவள் தோள்மீது ஆதரவாய்க் கைவைத்தான்.

"ஏன் ஷ்ரவ்யா திடீர்னு சோகமாயிட்ட? இன்னும் நாலு நாள்ல முடியப் போறதுன்னு நான் சொன்னது நம்ம ரெண்டு பேருக்கும் இடையிலே போடப்பட்டு இருக்குற ஜென்டில்மேன் அக்ரிமென்டைத்தான். இதுக்கு அப்புறமாத்தான் நம்மளோட உண்மையான ரிலேசன்ஷிப் ஆரம்பமாகப் போகுது. அந்த ரிலேசன்ஷிப்க்கு என்ன பெயர் வைக்கணும்ங்கறது உனக்கே தெரியும். ஸோ... சோகம் எல்லாம் வேண்டாம். பீ ஹேப்பி..!"

ஆனந்த் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தை வரும் என்பதை எதிர்பார்க்காத ஷ்ரவ்யா, சோகத்தை வேகமாகக் கரையவிட்டு, அன்றலர்ந்த தாமரையாய் முகத்தைப் பிரகாசிக்கச் செய்தாள்.



"ஆனந்த்... இவ்ளோ சீக்கிரத்துல என்னைப் புரிஞ்சிப்பீங்கன்னு நான் நெனைக்கல. இந்த நிமிஷம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தறதுன்னு குழப்பமா இருக்கு. கொஞ்சம் ரூமுக்கு வெளியே போய் நிக்கறீங்களா?"

"என்ன சொல்ற ஷ்ரவ்யா? ரொம்பவும் சந்தோஷமா இருக்கறேன்னு சொல்லிட்டு, வெளியே போய் நிக்கச் சொல்ற?"

"காரணம் இல்லாமல் சொல்ல மாட்டேன் ஆனந்த். ப்ளீஸ் ஒரு அஞ்சே நிமிஷம் வெளியே நில்லுங்களேன்..."

"காலையிலேயே சஸ்பென்ஸ் எல்லாம் எதுக்கு?"

"நீங்க மட்டும் சஸ்பென்ஸ் வைக்கலாம், நாங்க வைக்கக்கூடாதா-? முதல்ல நீங்க வெளியே போய் நில்லுங்க ஆனந்த். நீங்க கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருந்தா, நான் கேட்ட அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷமா ஆயிடும். அப்போ முதுமலைக்கு கிளம்பற டைம் லேட் ஆயிடும்."

"அஞ்சு நிமிஷத்துல நீ என்ன பண்ணப் போறேன்னு எனக்கு தெரியல. ஆனாலும், இந்த சஸ்பென்ஸ் கூட ஒருவகையில் எனக்கு புடிச்சிருக்கு. ஸோ... வெளியே வெயிட் பண்ணுறேன். நீ கேட்ட அஞ்சு நிமிஷத்தை ஐம்பது நிமிஷமா ஆக்கிடாத. கீழே கார் வெயிட்டிங். நீ லேட் ஆனா ப்ரோகிராம் கேன்சல் ஆயிடும்..." என்று சொல்லிவிட்டு லாட்ஜ் ரூமைவிட்டு வெளியே வந்தான் ஆனந்த்.

ஐந்து நிமிடம் வேகமாக நகர்வதற்குள் 100 தடவையாவது வாட்ச்சைத் திருப்பித் திருப்பிப் பார்த்திருப்பான் ஆனந்த். சரியாக ஐந்து நிமிடம் ஆனதும் காலிங்பெல்லை அழுத்த முயன்றான் ஆனந்த். அதற்குள் அறைக் கதவு திறந்து கொண்டது. ஆனால், ஷ்ரவ்யா வெளியே எட்டிப் பார்க்கவில்லை. ஆனந்த்தான் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான்.



அங்கே... அவன் எதிர்பாராத கோலத்தில் நின்றிருந்தாள் ஷ்ரவ்யா. ஆனால், அவனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தக் கோலத்தில்! ஆம்... மெரூன் கலர் புடவை, எல்லோ கலர் ஜாக்கெட், நெற்றி வகிட்டில் குங்குமம், தலை நிறைய மல்லிகைப் பூ சகிதமாக நாணத்தோடு நின்றிருந்த ஷ்ரவ்யாவின் அழகில் நடிகை அனுஷ்கா தோற்றுப் போய்விட்டார். ஆனந்த் தனது கழுத்தில் கட்டிய தாலியான மஞ்சள் கயிற்றை பார்வைக்கு பளிச்சென்று தெரியும் வகையில் வெளியே இழுத்துப் போட்டிருந்தாள்.

ஷ்ரவ்யா இப்படியொரு இன்ப அதிர்ச்சிக் கொடுப்பாள் என்று ஆனந்த் துளியும் எதிர்பார்க்கவில்லை. அவளை வியப்பாய்ப் பார்த்தான்.

"ஷ்ரவ்யா... உன்னை இந்த ஊட்டியில இப்படியொரு மங்கலகரமான கோலத்துல பார்ப்பேன்னு நெனைக்கவே இல்லை. இந்தக் கோலத்துல உன்னைப் பார்க்கறப்போ... உண்மையிலேயே நீ என்னோட மனைவிங்கற ஃபீலிங் வருது..."

இதற்குமேல் பேச ஆனந்துக்கும் வாய்வரவில்லை. தன்னை அறியாமல் ஷ்ரவ்யா அருகில் சென்றவன், அவளை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு உச்சி முகர்ந்தான். அந்த இன்பத்தில் ஷ்ரவ்யாவும் தன்னை மறந்தாள்.

அறைக் கதவு திறந்து கிடக்க... இருவரும் மெய்ம்மறந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க... திடுதிப்பென்று அலறிய இன்டர்காம் அவர்கள் இருவரையும் பிரித்தது.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5aa.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License