முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 152
உ. தாமரைச்செல்வி
1511. இயேசு பிரகாசிக்கிறார் இணையம்
கிறித்தவ சமய ஜெபங்கள், நற்செய்திகள், வேத வெளிச்சம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
1512. வமுமுரளி
வலைப்பதிவரின் கட்டுரை, கவிதை, சிறுகதை மற்றும் மதிப்புரைகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1513.வா. நேரு
வலைப்பதிவர் அண்மையில் படித்த புத்தகங்கள் குறித்த தகவல்கள், கவிதைகள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
1514. வண்ணத்துப்பூச்சி
வலைப்பதிவரின் அனுபவம், இசை, நகைச்சுவை போன்ற தலைப்புகள் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
1515. குச்சி மிட்டாய்
நகைச்சுவையான செய்திகள் இங்கு அதிகமாகத் தரப்பட்டு வருகின்றன.
1516. ஹுஸைனம்மா
சமூகம் சார்ந்த பல்வேறு செய்திகள் பல்வேறு வகைப்பாட்டின் கீழ் தரப்பட்டுள்ளன.
1517.செந்தமிழே!உயிரே!
தமிழ் மொழி தொடர்பான செய்திகள் அதிக அளவிலும், சமூகப் பார்வையுடனான செய்திகள், கவிதைகள் போன்றவையும் இடம் பெற்றிருக்கின்றன.
1518. தமிழர் இயற்கை விவசாயம்
பழந்தமிழரின் வேளாண் அறிவு, தமிழர் நெல் நாகரீகம், இயற்கை விவசாயம் குறித்த கட்டுரைகள், படங்கள், காணொளிக் காட்சிகள் இடம் பெற்று வருகின்றன.
1519. பிடித்த...பதிவுகள்
நாளிதழ்த்கள் மற்றும் இணையத்தில் வெளியான இயற்கை வளத்தைக் காக்கும் செய்திகள் இங்கு மீள்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
1520. நான் வாழும் உலகம்..!!
வலைப்பதிவர் ரசிக்கும் மற்றும் விரும்பும் பல்வேறு தகவல்கள் சுவையாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.