முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 274
உ. தாமரைச்செல்வி
2731.வி.வ.விஜயகுமார் M.C.A.,B.Ed.,
வலைப்பதிவர் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் சித்த மருத்துவம், கணினி அறிவியல், கணக்கதிகாரம் போன்ற தலைப்புகளிலும் பல்வேறு தகவல்களைத் தந்து வருகிறார்.
2732.பைந்தளிர்
வலைப்பதிவர் தனது சுற்றுப்பயணத் தகவல்களைப் படங்களுடன் பதிவேற்றி இருக்கிறார்
2733.இயங்குவெளி
வாழ்வு, போராட்டம், இயங்குவியல், சிந்தனை, தத்துவம் போன்ற தலைப்புகளிலான செய்திகள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன
2734.பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான வலைத்தளமாகச் செயல்பட்டு வரும் இத்தளத்தில் ஆசிரியர் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2735.ஏழு கடல்கன்னிகள்
தமயந்தி எழுதிய ஏழு கடல்கன்னிகள் நூல் குறித்த செய்திகள், விமர்சங்கள் போன்றவை இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
2736.சாதாரணமானவனின் மனது
வலைப்பதிவர் இங்கு கற்பனை கலக்காத கதைகளைப் பதிவிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.
2737.ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்
இந்த வலைப்பூவில் இந்து சமயம் தொடர்புடைய பல்வேறு ஆன்மிகச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2738.மதியின் முக்கிய தினங்கள் ...
இந்த வலைப்பூவில் வரலாற்றில் இடம் பெற்ற சில முக்கிய தினங்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன
2739.ஆரோ சங்கர்
வான்மீகி பக்கம், மின் புத்தகம், பல்சுவைகள், ஜோதிடம், ஆன்மிகப் பெட்டகம், சுலோகங்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு பதிவுகள் தரப்பட்டிருக்கின்றன,
2740.மார்க்க கேள்வி பதில்கள்
இசுலாமிய சமயம் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு கேள்வி, பதிலாக இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.