முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 32
உ. தாமரைச்செல்வி
311. கோகுலன் கவிதைகள்
வலைப்பதிவரின் கவிதைகள் பல தலைப்புகளில் இடம் பெற்றிருக்கிறது. கவிதைகளுக்கு ஏற்ற புகைப்படங்களும் போட்டிருக்கிறார்.
312. சென்22
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் சில புதுக்கவிதைகள் (புலம்பல்கள்-?) இடம் பெற்றிருக்கின்றன.
313. எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்
வலைப்பதிவரின் அருமையான கவிதைகளுக்கு அழகான ஓவியங்களும் இடம் பெற்றிருக்கும் இந்த வலைப்பூ நன்றாக இருக்கிறது.
314. கௌசல்யா கவிதைகள்
இந்த வலைப்பதிவு முழுக்க வலைப்பதிவரின் கவிதைகளாக இடம் பெற்றிருக்கிறது.
315.உலகிர்க்கெல்லாம் ஒரே துப்பட்டி-ஆகாயம்.எனக்கு மட்டும் கவிதை...
வலைப்பதிவர் தனது வலைப்பூவிற்கான பெயரைச் சற்று நீளமாகக் கொடுத்திருந்தாலும் இங்குள்ள கவிதைகள் அனைத்தும் படிக்கக் கூடியதாய் இருக்கிறது.
316.கலகக்காரனின் கனவு உலகம்
வலைப்பதிவர்களின் பல கவிதைகளுடன் சில முக்கியமான தமிழ்க் கவிஞர்களின் வலைப்பூக்களுக்கு இணைப்புகளும் இங்கே இடம் பெற்றிருக்கிறது.
317. உமாவும் கவிதையும்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் புதுக்கவிதைகள் நல்ல படங்களோடு இடம் பெற்றிருக்கிறது.
318.குறிஞ்சி மலர்கள்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் பல கவிதைகள் இடம் பெற்றுள்ளது.
319. என் வழிப் பயணங்கள்
இந்த வலைப்பதிவில் பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
320. சத்தியாவின் "நிசப்தம்"
இந்த வலைப்பதிவில் கவிதைப் பிரியர்கள் கவனிக்க நிறைய கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.