கோடைக்கால விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பெற்ற ஆண்டு, நடைபெற்ற இடம், நாடு குறித்த தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1896 - ஏதென்ஸ், கிரீஸ்
1900 - பாரீஸ், பிரான்ஸ்
1904 - செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா
1908 - லண்டன், இங்கிலாந்து
1912 - ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
1920 - ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924 - பாரீஸ், பிரான்ஸ்
1928 - ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932 - லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா
1936 - பெர்லின், ஜெர்மனி
1948 - லண்டன், இங்கிலாந்து
1952 - ஹெல்சின்கி, பின்லாந்து
1956 - மெல்போர்ன், ஆஸ்திரேலியா
1960 - ரோம், இத்தாலி
1964 - டோக்கியோ, ஜப்பான்
1968 - மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972 - ம்யூனிச், ஜெர்மனி
1976 - மாண்ட்ரீல், கனடா
1980 - மாஸ்கோ, சோவியத் யூனியன்
1984 - லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
1988 - சியோல், தென் கொரியா
1992 - பார்சிலோனா, ஸ்பெயின்
1996 - அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா
2000 - சிட்னி, ஆஸ்திரேலியா
2004 - ஏதென்ஸ், கிரீஸ்
2008 - பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012 - இலண்டன், ஐக்கிய இராச்சியம்
2016 - ரியோ டி ஜனேரோ, பிரேசில்
*உலகப் போர் நடைபெற்ற காலங்களில் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பெறவில்லை.
குளிர்காலப் போட்டிகள்
பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.
1924 - சாமொனிக்ஸ், பிரான்ஸ்
1928 - செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
1932 - ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா
1936 - கார்மிஷ்ச், ஜெர்மனி
1948 - செயிண்ட் மோரிட்ஜ், சுவிட்சர்லாந்து
1952 - ஆஸ்லோ, நார்வே
1956 - கார்டினா, இத்தாலி
1960 - ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா
1964 - இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1968 - க்ரெநோபில், பிரான்ஸ்
1972 - சாப்போரோ, ஜப்பான்
1976 - இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1980 - ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா
1984 - சாராஜெவோ, யுகோஸ்லாவியா
1988 - கால்கேரி, கனடா
1992 - ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்
1994 - லில்லேஹாம்மர், நார்வே
1998 - நாகானோ, ஜப்பான்
2002 - ஸால்ட் லேக் ஸிட்டி, ஐக்கிய அமெரிக்கா
2006 - தோரீனோ, இத்தாலி
2010 - வான்கூவர், கனடா
*உலகப் போர் நடைபெற்ற காலங்களில் (1940 & 1944) ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பெறவில்லை.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.