ரிக் வேத காலத்தில் இருபது பெண் கவிஞர்கள் இருந்தனர் என்று ஆர்ஷானுக்ரமணி குறிப்பிடுகிறது. ”பிரகத்தேவதா” எனும் நூல் 27 பெண் கவிஞர்கள் இருந்தனர் என்கிறது. இந்தப் பெண் கவிஞர்களில் 24 பெண் கவிஞர்கள் பாடல் ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், இவர்களில் மூன்று பெண் கவிஞர்களின் பாடல்கள் அதர்வ வேதத்திலும் இருக்கின்றன. எனவே வேதகாலத்தில் 24 பெண்பாற் கவிஞர்கள் இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.
வேதகாலப் பெண் கவிஞர்கள் பாடல்கள் வேதங்களில் இடம் பெற்றுள்ள மண்டலம், சூத்திரம் ஆகியவற்றின் அட்டவணை இது.
வரிசை எண் |
பெயர் |
மண்டலம் |
சூத்திரம் |
1 |
அகஸ்திய பகிநீ |
10 |
60 |
2 |
அதிதாட்சாயளி |
10 |
72 |
3 |
அபாலா ஆத்ரேயி |
8 |
91 |
4 |
ஆசஸ்க பத்நீ சஸ்வதி |
8 |
1 |
5 |
இந்த்ர மாதாதேவ பகிநீ |
10 |
28 |
6 |
இந்துஸ்நுசா சீர்கபத்நீ |
10 |
28 |
7 |
இந்துராணி |
10 |
86 |
8 |
ஊர்வசி |
10 |
95 |
9 |
கோதா |
10 |
134 |
10 |
கோஷாகாஷீவதி |
10 |
39-40 |
11 |
ஜீகுப்ரஹம ஜாயா |
10 |
109 |
12 |
யமிவைவ ஸ்வதீ |
10 |
19, 154 |
13 |
ரோமஸா |
10 |
126 |
14 |
லோபலமுத்ரா |
1 |
179 |
15 |
வாக் ஆம்ப்ரூணி |
10 |
125 |
16 |
விஸ்வ வாரா ஆத்ரேயி |
6 |
28 |
17 |
சசீபௌலோமி |
10 |
159 |
18 |
சகண்டி நீகாஸ்யபீ |
9 |
104 |
19 |
சுரத்தா காமாய நீ |
10 |
151 |
20 |
சரமா தேவசுநீ |
10 |
108 |
21 |
சார்ப்பராக்நீ |
10 |
189 |
22 |
சிகதா நிவாவரீ |
9 |
86 |
23 |
சூர்யா சாஷத்பீ |
10 |
85 |
24 |
மமதா |
1 |
147 |
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.