குறுந்தகவல் குறியீடுகள்
இணையம் வழியாக கைபேசிகளுக்கு இலவசக் குறுந்தகவல் அனுப்பிட சில இணையதளங்கள் வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றன. இந்த இணையதளங்களும் சில கைபேசிச் சேவை வழங்கும் அமைப்புகளும் அனுப்பப்படும் குறுந்தகவல்களில் 160 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்கும்படி கட்டுப்படுத்தியுள்ளன. இச்சூழ்நிலையில் பெரும்பான்மையாக ஆங்கிலத்தில் அனுப்பப்படும் சொற்களை எளிமைப்படுத்திப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஆங்கிலத்தில் அப்படி சுருக்கப்பட்ட சொற்களும் அதற்கான குறியீடுகள்/குறைந்த எழுத்துச் சொற்கள் போன்றவை பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
அடிப்படை (Basics)
2 = to/two
4 = for/four
B = be
C = see
R = are
U = You
So B4 would stand for Before
and CU stands for See You
சிறிது கூடுதலாக (More Advanced)
M8 = Mate
L8 = Late
L8R = Later
GR8 = Great
So on what we have learnt so far...
CU L8R M8 stand for See You Later Mate
CU L8R M8 total 9 characters (including spaces)
See You Later Mate 18 characters (including spaces)
Meaning you have used up half the space by abreviating!!!
மேலும் சில எழுத்துப் பேச்சுகள் (More Text Talk)
2Day = Today
2Moro = Tommorrow
BCNU = Be seeing you
IMHO = In my honest opinion
LOL = Laugh Out Loud
NE = Any
NE1 = Anyone
NO1 = No one
R U OK? = Are you OK?
THNQ = Thank you
T2UL8R = Talk to you later
Wan2 = Want to
WER R U = Where are you?
1dRfl = wonderful -
2dA = today
2moro = tommorrow
2nite = tonight
4get = forget
4n = for now
b4n = before now
B4 = Before
F2F = Face to Face
Msg = Message
PPL = People
Gr8 = Great
WKND = Weekend
ASAP = As soon as possible
Plz = Please
XLNT = Excellent
சிரிப்புகள்/முகங்கள் (Smilies/Faces)
:-) = Happy
;-) = Wink
:-( = Sad
:@) = Pig
:-D = Laughing
:-O = Shocked
:-P = Tongue
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.