விளையாட்டுப் பந்துகளின் எடை மற்றும் அளவு
விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் சில விளையாட்டுப் பந்துகளின் எடை மற்றும் அளவு விவரங்கள்
வரிசை எண் |
பந்து |
எடை |
அளவு |
1 |
கிரிக்கெட் |
5 1/2 முதல் 5 3/4 அவுன்சு |
8 13/16 முதல் 9 அங்குலம் |
2 |
கைப்பந்து |
9 முதல் 10 அவுன்சு |
26 முதல் 28 அங்குலம் |
3 |
கூடைப்பந்து |
600 முதல் 650 கிராம் |
75 முதல் 78 செ.மீ |
4 |
வளைகோல் பந்து |
5 1/2 முதல் 5 3/4 அவுன்சு |
8 13/16 முதல் 9 1/4 அங்குலம் |
5 |
கால்பந்து |
14 முதல் 16 அவுன்சு |
27 முதல் 28 அங்குலம் |
6 |
டென்னிஸ் பந்து |
585 கிராம் |
2 1/2 முதல் 2 3/4 அங்குலம் |
7 |
வளையப் பந்து |
7 முதல் 9 அவுன்சு |
7 அங்குலம் விட்டம் 1 1/4 அங்குலம் கனம் |
8 |
எறிபந்து |
14 முதல் 16 அவுன்சு |
27 முதல் 29 அங்குலம் |
தேனி. பொன். கணேஷ்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.