வரிசை எண் |
முத்துச்சிப்பி இனம் |
காணப்படும் இடங்கள் |
முத்துக்களின் நிறம் |
1 |
பிங்டேடா மார்கரிட்டிபெரா (Pinctada Margaritifera) |
பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடா, வடக்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதி, மன்னார் வளைகுடா |
வெளிறிய இளஞ்சிவப்பு, பசுமை கலந்த மஞ்சள் |
2 |
பி.மார்கரிட்டிபெரா வர் எரித்ரேயன்சிஸ் (P.Margaritifera Var. Erythraeensis) |
பனாமா, மெக்சிகோ, கலிபோர்னியா வளைகுடா |
வெளிறிய இளஞ்சிவப்பு, வெள்ளை மஞ்சள் |
3 |
பி.மார்கரிட்டிபெரா வர் மெசட்லான்டிகா (P.Margaritifera Var. Mazatlantica) |
பனாமா, மெக்சிகோ, கலிபோர்னியா வளைகுடா |
கருப்பு, பசுமை கலந்த கருப்பு |
4 |
பி.மேக்சிமா (P.Maxima) |
வடக்கு, கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல், இந்தியன் ஆர்ச்சி பெலாகோ |
பளபளப்புடைய வெண்மை |
5 |
பி.அல்பினா கார்சரேயம் (P.Albina Carcheriaum) |
மேற்கு ஆஸ்திரேலியா, சுறா வளைகுடா |
இளம் மஞ்சள், இளம் பழுப்பு, இளம் பச்சை |
6 |
பி.மார்கரிட்டிபரா வர் குமின்ஜி (P.Margaritifera Var. Cumingi) |
தென் பசிபிக், பாலினேசியக் கடற்கரைப் பகுதி |
இளஞ் சிவப்பு, மஞ்சள், இளம் பச்சை |
7 |
பி.ரேடியேட்டா (P.Radiata) |
வெனிசுலா |
வெளிறிய இளஞ்சிவப்பு, வெண்மை |
8 |
பி.மார்டென்சி (P.Martensi) |
ஜப்பான் |
வெண்மஞ்சள் |
9 |
பி.சுஜில்லேட்டா (P.Sugillata) |
மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல் (தூத்துக்குடி) |
வெண்மை, மஞ்சள் |
10 |
பி.செம்னிட்ஜி (P.Chemnitzi) |
சீனக்கடல், ஹாங்காங், இந்தியப் பெருங்கடல் (தூத்துக்குடி, இராமேஸ்வரம்), மோர்டன் வளைகுடா (ஆஸ்திரேலியா), ஜப்பான், பிலிப்பைன்ஸ் |
வெண்மை, மஞ்சள் |
11 |
பி.மேக்குலேட்டா (P.Maculata) |
மத்திய பசிபிக் பெருங்கடல் |
அடர் ஆரஞ்சு, இளம் மஞ்சள் |
12 |
பி.அல்பினா சுஜில்லேட்டா (P.Albina Sugillata) |
செலிபிஸ், ஆஸ்திரேலியா, டாரிஸ் ஜலசந்தி |
உலோகப் பளபளப்பு |
13 |
பி.அல்பினா (P.Albina) |
ஆஸ்திரேலியா |
வெளிறிய இளஞ்சிவப்பு |
14 |
பி.ப்யூக்கேட்டா (P.Fucata) |
மன்னார் வளைகுடா, கட்சு வளைகுடா, மத்தியத் தரைக்கடல், ஆஸ்திரேலியா, ஜப்பான் |
மஞ்சள் கலந்த சிவப்பு |