ஸ்ரீ நாராயணகுருவின் சன்னியாசி சீடர்கள்
நாராயணகுருவின் கொள்கைகளையும்,போதனைகளையும் உலகறியச் செய்த பல்வேறு சீடர்களில் கீழ்காணும் சீடர்கள் சன்னியாசிச் சீடர்களாக இருந்து முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
1. சிவலிங்கதாச சுவாமிகள்
2. வைரவன் சாந்தி சுவாமிகள்
3. சைதன்ய சுவாமிகள்
4. காசி சங்கரானந்தகிரி சுவாமிகள்
5. நிச்சலதாசு சுவாமிகள்
6. அவனஞ்சேரி மாதவானந்தா சுவாமிகள்
7. இராம சுவாமிகள்
8. சேலம் சாந்தலிங்கசுவாமிகள்
9. திருப்பரங்குன்றம் சாந்தலிங்க சுவாமிகள்
10. அனுமான்கிரி சுவாமிகள்
11. ஆத்மானந்தா சுவாமிகள்
12. சுகனானந்தா சுவாமிகள்
13. மாம்பலம் வித்தியானந்தா சுவாமிகள்
14. நரசிம்ம சுவாமிகள்
15. பண்டித செககதீசுவரானந்தா சுவாமிகள்
16. பெரிங்கோட்டுக்கர வித்தியானந்தா சுவாமிகள்
17. இராமானந்தா சுவாமிகள்
18. கிருட்டிணானந்தா சுவாமிகள்
19. முனிவர சுவாமிகள்
20. சண்முகதாச சுவாமிகள்
21. அமிர்தானந்தா சுவாமிகள்
22. குருபிரசாத சுவாமிகள்
23. குமார சுவாமி சன்யாசி
24. பூர்ணானந்தா சுவாமிகள்
25. தர்மதீர்த்த சுவாமிகள்
26. சத்தியவிரத சுவாமிகள்
27. நடராச குரு
28. சுவாமி ஏர்னசுட் கேர்க்
29. சுபானந்த சுவாமிகள்
30. கோவிந்தானந்தா சுவாமிகள்
31. அச்சுதானந்தா சுவாமிகள்
32. சங்கரானந்தா சுவாமிகள்
33. ஆனந்த தீர்த்த சுவாமிகள்
34. குமாரானந்த சுவாமிகள்
35. நாராயண தீர்த்த சுவாமிகள்
36. திசானந்தா சுவாமிகள்
37. பிரம்மானந்தா சுவாமிகள்
38. கீதானந்தா சுவாமிகள்
39. மாதவானந்தா சுவாமிகள்.
-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.