சில நாடுகளின் தனிச்சிறப்புகள்
1. உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து.
2. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ.
3. கண்ணாடித் தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்.
4. பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்.
5. உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு - சுவிட்சர்லாந்து
6. கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்.
7. உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா இருக்கும் நாடு - லிபியா.
8. உலகிலேயே குளிந்த இடமான சைபீரியா இருக்கும் நாடு - ரஷ்யா.
9. திரை அரங்குகளே இல்லாத நாடு - பூட்டான்.
10. ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ (ஆபிரிக்கா).
11. உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே.
12. உலகில் தட்டையான, சமதளமான நாடு - மாலைதீவு.
13. ஆண்டுதோறும் பூமியில் புதைந்து வரும் நாடு - நெதர்லாந்து.
14. கண்டமாக இருக்கும் ஒரே நாடு - ஆஸ்திரேலியா.
15. மைனா பறவையின் தாய்நாடு - இந்தியா.
-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.